வயிற்று உப்புசம்

அன்பு தோழிகளே எனக்கு உதவுங்கள்,

நான் 3 மாதம் கர்பமாக‌ இருக்கிறேன், எனக்கு அடிக்கடி வயிற்று உப்புசம் ஆகி விடுகிறது, இதற்க்கு என்ன‌ செய்வது? என்ன‌ சாப்பிடுவது? என்ன‌ சாப்பிட கூடாது? உதவுங்கள்.........

மேலும் சில பதிவுகள்