santhekam pathil tharavum

Naan ippoluthu 9 matha karppamaka ullen.kulanthai asaium poluthu vairu iluthu pidippathu pol ullathu.sila samayam adivvaitril pain ullathu right side mattum yean yenru karanam kurunkal friends

கவலை பட வேண்டாம் தோழி. எனக்கும் நீங்கள் சொல்வதை போன்று தான் இருந்தது. குழைந்தையின் தலை மேல் இருந்து கீழ் பக்கமாக திரும்பும் போது வயிற்றில் சிறு வலி ஏற்படும் . பயப்படாதீர்

Thank u nazira

Sindhu

Yenakum intha mathiri irunthathu ..papa thalai keela vanthu serum appo adi vayiril weight ah irukum.. right side la mela pain irukum.. organs la push pannum..delivery anathum sari agidum.

மேலும் சில பதிவுகள்