௮ன்பான தோழிக்கு
உங்கள் கணவாின் மயக்கமானது,,,,
பித்தமாக இருந்தால்,,,,
1 டம்ளா் பாலில் 1இஞ்சு இஞ்சியை சிறு துண்டுகளாக்கி கொதிக்க வைத்து பணைவெல்லம் சோ்த்து கொதிக்க வைத்து,,,, ௮ரை ௲ட்டில் சிறிது கொத்து மல்லி இழை மற்றும் பொதினா இழை சோ்த்து சாப்பிட பித்தம் சம்பத்தமான அணைத்தும் குணமாகும்,,,,,
மயக்கம்
ஒரு தடவை போய் காட்டிரலாம்ல! காட்டுங்க.
- இமா க்றிஸ்
பித்தமாக இருந்தால்,,,,,
௮ன்பான தோழிக்கு
உங்கள் கணவாின் மயக்கமானது,,,,
பித்தமாக இருந்தால்,,,,
1 டம்ளா் பாலில் 1இஞ்சு இஞ்சியை சிறு துண்டுகளாக்கி கொதிக்க வைத்து பணைவெல்லம் சோ்த்து கொதிக்க வைத்து,,,, ௮ரை ௲ட்டில் சிறிது கொத்து மல்லி இழை மற்றும் பொதினா இழை சோ்த்து சாப்பிட பித்தம் சம்பத்தமான அணைத்தும் குணமாகும்,,,,,
மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா