urgent help pls for my frnd

என் தோழிக்கு உதவுங்கள்.

என் தோழியின் குழந்தைக்கு 5 மாதம் அகிறது. அவள் தாய் பால் தருகிறள். அவள் தாய் குழந்தைக்கு தண்ணிர் தரங்கள். அவள் வேண்டம் கூறினள் ஆனல் அவள் அம்மா உன் குழந்தை நலது.அவள் ஒன்றும் போச முடிய வில்லை. இப்பேது அவற் குழந்தை 3 நாள் மலம் போகமால் இன்று போனள் அன்ல் அதும் solid and light water. அது normal frnds, pls help me urgently. because she mom said it ok. but she feeling so bad. she is going tomm rota vaccine that she will tell dr abt this but she fell very bad. its any problem frnds.

அவள் இப்போது phone call பன்ன அப்போது கூறினள். அவள் குழந்தையை கீழ் படுக்க வைப்பள் காலையில் அப்போது கீழ துணி விரித்து அதில் படுக்க வைப்பள் அவள் குழந்தை போன மலம் துணியை கூருட்டி அலச வைப்பள் அப்படி அலசு போது குழந்தை போன மலம் விரித்த பத்தள் normal மலம் போல இருக்கு அவள் மலம் வரும் போது periyavaru varuthu pola vathathu பிறகு பத்தாள் normal pola eruthu ora confussion eruku solara.

நான் 3 நாள் பிறகு வந்ததால் அப்படி இருக்கும் கூறின் அருக்கவது அனுபவம் இருக்க அவள் பயம் இல்லமால் இருக்க help me pls.

ithelam normalthan en babyky ippothan 2 month mudintthu 3rd nadakuthu avaluku motion problem irunthathu dr advice water koduka sonnar ippo correcta 2 dayku once freeya motion pora water sethukanum athum intha summer la serkanum nan dr advice padithan water tharen deilyum. niraiya thara maten drop pillerla water eduthu 2 times fill panni tharuven. startingla avaluku water teast pidikala but ippo nalla kudikra motion problem illa

மேலும் சில பதிவுகள்