கைவினை பொருட்கள்

சென்னையில் கைவினை பொருட்கள் செய்ய தேவையான பொருட்கள் எங்கு மலிவாக கிடைக்கும் தயவு செய்து தெரிந்தவர்கள் பதில் கூறவும்

சென்னையில் கைவினை பொருட்கள் - என்று மேலே கஸ்டம் சர்ச்சில் போட்டுப் பாருங்க. சகோதரிகள் இது பற்றிப் பேசிய சில த்ரெட்ஸ் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்