ஓமியோபதி

தோழிகளே எனக்கு நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. அல்லோபதி சிகிச்சை எடுத்தென் ஆனால் பலன் அளிக்கவில்லை, அதனால் சென்னையில் உள்ள homeocare international hospital arumbakkam உள்ள மருத்துவமனை செல்லாம் என்று இருக்கிறேன்,,ஆனால் அந்த மருததுவமனை பற்றி அவ்வளவு தெரியாது , அங்கு சிகிச்சை பலன் அளிக்குமா என்று தெரிந்தவர்கள் சொல்லவும்,.,ப்ளீஸ்

சென்னையில் எனக்கு தெரியாது ஆனால் ஹோமியோபதி நல்ல ரிசல்ட் தரும்.சிகிச்சை எடுத்துள்ளேன்.என் பிரச்சனை சரியாகியுள்ளது.

மேலும் சில பதிவுகள்