4 மாதம் முடிந்து 5 மாதம் துவங்கி உள்ளது. சுடுதன்னீர் குடிக்க கொடுக்கின்ரென்.
தன்னிர் லேசாக காரமாக இருந்தது தெரியவில்லை. எதாவது ஆகுமா பயமாக உள்ளது. தெரிந்தவர்கல் இதை பட்ரி சொல்லவும்.
4 மாதம் முடிந்து 5 மாதம் துவங்கி உள்ளது. சுடுதன்னீர் குடிக்க கொடுக்கின்ரென்.
தன்னிர் லேசாக காரமாக இருந்தது தெரியவில்லை. எதாவது ஆகுமா பயமாக உள்ளது. தெரிந்தவர்கல் இதை பட்ரி சொல்லவும்.
சங்கீதா
இதுவரை ஒன்றும் ஆகாவிட்டால் இனி ஆகாது. பயப்பட வேண்டாம். :-) அது என்ன காரம்!! சூடு அதிகம் என்கிறீர்களா! பார்த்து. பாவம் குழந்தை.
குழந்தைக்கும் கொஞ்சம் தெரியும். :-) தனக்குப் பொருந்தாமலிருந்தால் துப்பி விடுவாங்க; அழுதிருப்பாங்க; குடிச்சிருக்க மாட்டாங்க. யோசிக்க வேணாம்.
- இமா க்றிஸ்
சங்கீதா
தண்ணீரை முன்னாடியே சூடு பண்ணி வைத்துக்கொள்ளுங்கள் அதற்க்கு பிறகு குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கும் போது அந்த சுட வைத்த தண்ணீரை கொடுங்கள் அதனால் குழந்தைக்கு சளி பிடிக்காது தண்ணீர் கொடுக்கும் போது நீங்கள் பயப்படவும் தேவையில்லை,
நன்றி
நன்றி