சோற்று கற்றாலை

சோற்று கற்றாலையை தலைக்கு தேய்த்து குளிக்கலாமா தெரிந்தவர்கள் உதவுங்கள்

oh kulikkalam but 10 time alasitu kulikalam, apa tha athula irukka kasappu thanmai pogum.athea mathiri wash pannitu sapdarathum health ku nallathu

நன்றி அமுதா எனக்கு ஒரு பாட்டி தலைக்கு தேய்த்து குளிக்க சொன்னாங்க, எனக்கு கொஞ்சம் டவுட்டா இருந்தது குளிக்கலாம வேண்டாமனு அதனால் தான் மன்றத்தில் கேட்ப்போம் அதற்கு பிறகு தேய்த்து குளிக்கலாம். மிக்க நன்றி அமுதா

மேலும் சில பதிவுகள்