5 மாத‌ குழந்தைக்கு உணவு

5 மாத‌ குழந்தைக்கு என்ன‌ உணவு கொடுக்கலாம்?

5 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வெண்டும், தாய்ப் பால் போதாத பட்சத்தில் மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட ஃபார்முலா பால் மட்டுமே கொடுக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள லிங்க் - ஐப் படியுங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/14967

6maatham varaikkum thaayppaalaivida helththiyaana unavu veeRa ethuvum irukka mudiyaathu paa. thanniir kuuda thevai illai eennaa thaayppaalil 85% thanniir irukku paa.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ஹாய் தோழி. தாய் பால் மட்டும் குடுங்க மா

5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம், பால் போதவில்லை என்றால் செராக் கொடுக்கலாம் அதுவும் ஒரு வேலை மட்டும் கொடுங்கள், மாலை நேரத்தில் கொடுக்கலாம்.

நன்றி தோழி

மேலும் சில பதிவுகள்