நல்ல செய்தி

friends எனக்கு இன்றுடன் முப்பத்திநான்கு நாள் ஆகுது நேத்தும் இன்னைக்கும் test பண்ணி பாதன் home ல . possitive வந்திச்சு. but லைன் நேத்து ரொம்ப லைட் ஆ இருந்திச்சு.இன்னைக்கு கொஞ்ச டார்க்கா இருக்கு but நல்ல டார்க்கா இல்ல ..நான் இன்னுன் 5 நாள் கழிச்சு hospital போகவா ஓர் நாளைக்கே போகவா? அங்க doctor hcg test தான் பண்ணுவாங்கலா or வேற எதாச்சும் test எடுத்து conform பண்ணுவாங்களா?

congragulations. ungaluku urine test panuvanga. ovaru hospitalilum overu mathri test panuvanga. but 9 weeks complete ananthan scan test panuvanga.

ரொம்ப நன்றி . ஹோச்பிடல்ல நான் நாளைக்கு போனாலும் cenform பண்ணுவாங்களா? or சில நாள் கழிச்சு போகட்டுமா? எனக்கு இறுதியான முடிவு தேவை

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

poanga conform panuvanga valthukal.

வாழ்த்துகள் லெட்சுமி டாக்டர் கிட்ட போய் எல்லா டெஸ்ட்டும் எடுத்து கன்பார்ம் பன்னிகோங்க.

congrats pa. neenga than 2 times home test pannitingale appuram enna confirm than but 45 days ku mela doctor kitta ponga appo than correct ah irukkum. because ippa pona avanga konjam vayira amukkuvangalam so konjam late ah ponga pa. enakku inniki 37 day aaguthu na 50 days ku doctor kitta polamnu irukken. en veetla ullavangalum athan sonnanga. neengalum unga veetla ulla periyavanga kitta sugession kelunga pa..

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

congrats gaja 40daysku apparam dr kitta ponga

எல்லேருக்கும் ரொம்ப நன்றி

நன்றி, நான் 5 times test எடுத்தும் positive தான். நான் sunday hospotal போகலாம் னு இருக்கிரேன். விட்டில பேசிட்டம். எனக்கு today ரொம்ப தல வலியா இருக்கிறது , and toilet போகும்போது அடி வயிற்றில் வலியா இருக்கு,இப்பிடி இருக்க
லாமா?

Naan thaan kajalakshi

enakku mrng thoongi eluthirikum pothu vayiru valikuthu pa. toilet pogumpothulam enakku pain illa. but neenga toilet pogum pothu romba careful ah utkarnthu yelunthuringa illa yethaiyavathu pudichittu yelunthiring. food lam romba care ful ah yeduthukonga. adikadi thalai kulikathinga and oil bath yedukathinga, shampoo athikama use pannathinga. innum oru 2 month romba careful ah irunga pa.. enakkum ithu first baby than. enaku ippadi than sonnaga.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

மேலும் சில பதிவுகள்