night thonga matendra my baby

hai friends en kulanthai piranthu 73 days aguthu aval night nerathla sariya thongavey matendra. orunal 11 t0 6 varaikum thongala itey mathiri 11 to 4 or 2 to 6 intha mathiri thonga matendra athanal night thotilla podren appavum sariya thonga matendra. vayir fulla analum thonha matendra pappa nalla thonganum enaku ethavathu idea thanga friends

கவலை வேண்டாம் தோழி குழந்தைகு 73 நாட்கள் தாணே ஆகிரது.
3 மாதம் வரை குழந்தை இப்படி இருப்பார்கல் பின்பு சரி ஆகிவிடும்
எனக்கும் 5 மாத‌ பாப்பா இருக்கிரது.

நீங்க சொல்றது இரவு நேரமா? ஆம் எனில் கவலை வேண்டாம். என் பாப்பாக்கு 21days தான் ஆகுது. இதே டைம் தான் தூங்காம முழிப்பான். பாலுக்கு அப்பப்ப அழுவான். நானும் தூங்காம கண் எல்லாம் வீங்கிருக்கும். மாலை நேரத்துல தூங்கவிடாம பாப்பாட்ட பேசிட்டே விளையாடிட்டே இருந்தன். அப்பறம் நைட்ல நல்லா தூங்க ஆரம்பிச்சிட்டான். 11க்கு தூங்கினா 4:30க்கு பாலுக்கு அழுவான். அதோட 7கு எழுவான். அப்பப்ப எழுந்து ஈரமா இருக்கா பாத்துட்டு துணிய மாத்துங்க. தினமும் குளிப்பாட்டுனாலே நல்லா தூங்குவாங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

thank u frnds

பையனுக்கு 10 மாதம் ஆகிறது. தூக்கமே இல்ல‌. அப்படியே தூங்கினாலும் அரைமணி நேரம் (அ) 3/4 மணி நேரம்தான். தூங்கும்போது சின்னதா எதுவும் சத்தம் கேட்டாலே எழுந்து விடுவான். சாப்பாடு பால் கொடுத்துதான் தூங்கவைக்கிறேன். தனி அறையில் தொட்டிலில் தான் படுக்கிறான். முன்பெல்லாம் பகலில்தான் இப்படி செய்வான். இப்பொழுது இரவிலும் தொடர்கிறது. வீடு main road உள்ளதால் ரோட்டில் வாகனங்கள் சத்தம் கூட‌ கேட்க‌ விடுவதில்லை. என்ன‌ செய்யலாம் friends any suggestion ?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் ஒரு வாழைப்பழத்துடன் சீரகம் பிசைந்து சாப்பிட்டபின் ஒரு மணி நேரம் கழித்து தாய் பால் கொடுத்தால் குழந்தை அசந்து தூங்கவதை காண்பீர்கள். இதனால் உங்களுக்கோ குழந்தைக்கோ எந்த பாதிபும் இராது.. சீரகம் உடலுக்கு ஆரோகியமானது தான். முயன்று பாருங்களேன். இது என் அம்மாவின் அணுகுமுறை. இரவில் பிறந்த குழந்தை 6 months இரவில் விழித்துக் கொண்டிருக்கும் பகலில் தூங்கும் என்றும் கூறுவார்கள்

Information is wealth

மேலும் சில பதிவுகள்