கர்ப்பத்தின் போது பயணம்

ஹாய் தோழிஸ்,
நான் 7 மாத கர்ப்பத்தின் போது இரயில் பயணம் செயலாமா? டாக்டர் இரயிலில் பயணம் செய்யல்லாம் என்று கூறினார். இருந்தாலும் எதாவது அசௌகரியங்கள் ஏற்படுமா? கார் பயணம் சிறந்ததா? இரயில் பயணம் சிறந்ததா? குழப்பமாக உள்ளது. அனுபவம் உள்ளவர்கள் உதவுங்கள். சுமார் 350 கிலோமீட்டர் பயணம் தூரம்.

இரயில் பயணம் கர்ப்பம் ஆக இருக்கும் போது ஏற்றது .தொலை தூரம் பயணம் காரில் செல்ல வேண்டாம்.Take care

நன்றி ஜெனி.. இரயில் பயணமே மேற்கொள்கிறேன்.

hi nanum trainla than ooruku poga poren.enakum 7 months than.distance 420 km.

fine enjoy b careful

மேலும் சில பதிவுகள்