நான் chennai இருந்து bangalore இன்று தான் வந்தேன். இன்று மூழுவது அவள் துங்க வில்லை. அவள் நக்கு dry ஆக இருக்கு. என்க்கு தண்ணிர் குடித்தலும் திருப்ப திருப்ப தகம் அடங்களா. என் குழந்தை தண்ணிர் பிடிக்கது அனால் இப்போது 8 spoon குடித்து இன்னும் அவள் நக்கு வருன்டு இருக்கு.
என் பண்ணலாம் தோழிகளோ.
chennaila மருதுதுவர் தண்ணிர் தருலாம் குழந்தைக்கு மற்றும் கஞ்சி கொடுக்க சொன்னர். நான் முதல் தண்ணிர் கொடுத்து பிறகு கஞ்சி தரலாம் இருக்கேன்.
Neenga papa ku water glucose
Neenga papa ku water glucose kalainthu kudunga kandipa kudipanga....first kanchi kudutha aparam water kudunga.....kanchi sapta thagam adukum athanala kandipa water kudipanga....try pani parunga.....
சரண்யா
குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகுது சரண்யா, கஞ்சி கொடுத்துட்டே தண்ணீர் கொடுங்க. அப்பறம் கொஞ்சமா சர்க்கரைய தண்ணீல கலந்து அந்த தண்ணீரை 2 ஸ்பூன் பாப்பாக்கு குடிக்க கொடுங்க வறட்சி சரியாகும். கொஞ்சமா கொடுங்க அப்பறமா பார்த்துட்டு கொடுக்கலாம்.
உமா
என் குழந்தைக்கு வயது 6 மாத started.