யாராவது சீக்கிரமா வாங்க please ....postwall adinomyosis என்றால் என்ன?

வணக்கம் தோழிகளே
ஒரு வருடத்திற்கு முன்பு கரு தரித்து நான்கு மாதங்களுக்குப் பிறகு துடிப்பு நின்று விட்டதால் அபார்சன் செய்து விட்டோம். இப்போது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறேன். மாதவிலக்கு வந்து இரண்டாவது நாள் மருந்து சாப்பிட ஆரம்பித்தேன். 11,13,15 வது நாட்களில் ஸ்கேன் செய்து போது நார்மல் என்று சொன்னார். 17 வது நாள் ஸ்கேன் செய்து postwall adinomyosis enru சொன்னார். இதைப் பற்றி தெரிந்தவர்கள் பதிவிடுங்கள். குழந்தை பெறுவதற்கு தடையாக இருக்குமா? ஆவலுடன் பதிவுகளை எதிர் பார்க்கும் உங்கள் தோழி

இது வெறும் கர்பப்பை தொற்று தான்.மருத்துவரிடம் தொடர்ந்து ஆலோசனை பெறுவதன் மூலம் சரி செய்ய முடியும்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

Hi Poornima,
sorry ungaluku answer panrathuku than ipo vanthen...enakum intha problem irunthu last October laparascopy senchu clear pannanga...athu oru disease illa...kandippa ithu iruntha infertility cause pannumam..so neenga doc kita poi advise ketu atha clear pannunga...wish you all the very best...sorry avasarathula tamila type panna mudiyala...

பதிவுக்கு நன்றி.
நான் நேற்று வேறு ஒரு மருத்துவரிடம் செகண்ட் ஒபினியன் கேட்டோம். அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னார். அதனால் எந்த பாதிப்பும் இல்லை, பயப்படாமல் இருக்க அட்வைஸ் செய்து அனுப்பினார்

மேலும் சில பதிவுகள்