வயிறு வலிக்கிறது தோழிகளே,
உள்ளே சூடாக இருக்கிறது..........ரைட் சைட் வயிறு மற்றும் முதுகும் அதிகம் வலிக்கிறது.....
எதனால் இப்படி இருக்கிறது....
வயிறு வலிக்கிறது தோழிகளே,
உள்ளே சூடாக இருக்கிறது..........ரைட் சைட் வயிறு மற்றும் முதுகும் அதிகம் வலிக்கிறது.....
எதனால் இப்படி இருக்கிறது....
Friends ப்ளீஸ்
Friends ப்ளீஸ் சொல்லுங்க.....35 வது நாள் வயிறு வலிக்குமா?
Anbudan,
Viji
hi,
sometime irukkum pa.don't worry ellam nallathave nadakkum... nalla rest edunka payapadatheenga frnd...
Muthumari
Hi muthumari நன்றி
Hi muthumari நன்றி பா.........உங்க பதில் ஆறுதலாக இருக்கு.....
Anbudan,
Viji
nallathe nadakum viji happya
nallathe nadakum viji happya irunga
vijayalaksmy
unkalukku. pathaddam thaan problem. COOLa irunka ellaam nallathe nadakkum free ya irunka athuthaan kulanthai undaaga Miga mukkiyam..naanum ippidithanpa irunthan tensional thukki podda aduththa maasame enakku nalla news vanthichu unkalukkum nalla news varum wait pannunka
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!