dought. in ultrasound

friendsஎனக்கு அடுதது 9week வர. சொன்னான்க . அப்பொதும் scanபன்னுவான்கலா ..... ஒவ்வொரு மாசமும் scan பன்னுவான்கலா இல்லாட்டி monthly. Checkup ல என்ன பன்னுவான்க?உன்கலுக்கு எத்தின weekல குழந்தை இதய துடிப்பு வந்தது எப்பொழுது குழந்தயின் ன் பாலினம். அறியலலாம்

நான் ஶ்ரீலங்கா இன்க குழந்தை யின் பாலினம் சொல்லுவான்க doctors

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

குழந்தைக்கோ,தாய்க்கோ பிரச்சனை எதுவும் இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் ஸ்கேன் பண்ண அவசியம் இல்லை. இந்தியாவில் மாத செக்கப்பில் தாயின் எடை, யூரின் சுகர், புரோட்டீன், இரத்த அழுத்தம், கருவின் வளர்ச்சி அளந்து பார்ப்பது, மற்றும் இதய துடிப்பு போன்றவை பார்க்கப் படும். இரண்டரை மாத ஸ்கேனிலே கருவின் இதய துடிப்பு தெரியும். ஐந்து மாதம் முதல் ஸ்கேனில் குழந்தையின் பாலினம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சில பதிவுகள்