மிக‌ அவசரம். 52ம் நாள்..

நான் 4 வருடமாக‌ 2வது குழந்தைகாக‌ காத்திருந்தேன். இப்போ 52 நாள் ஆச்சு. பொசிடிவ் வந்திசு. ஆனா 2 நாளா ரெத்த‌ கசிவுபோன்ரு வருகிரது. சில‌ சில‌ நேரம் மட்டும். பலுப்பு நிரமாக வருது. மிகவும் கவலையாக‌ உள்ளது. யாராவது உதவி செய்யுன்கள். நான் என்ன‌ செய்ய‌?. கர்ப்ப‌ கால‌ வெள்ளை படுதல் எப்பிடி இருக்கும். முதல் பிள்ளைக்கு இப்படி ஆனதில்லை. (2011ல் 1 குழந்தை அபொர்சன் ஆச்சு).

UDANE doctorkidda poonka. EN ivalavu naalaa pogala....silaneram muthal karppathinpothu aarampaththil ivvaaru kasivu varrathunnu kelvipaddirukkan...but unka visham enakku therijalla
LATE aakkaama ponka

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

நான் இலங்கையில் இருக்கென். ஈவினிங் தான் புக் பன்னி இருக்கொம். இது மாதிரி யருக்கும் வந்திருக்கா?. மன‌ வேதனையில் இருக்கேன். என் குழந்தைக்காக‌ எல்லோரும் ப்ரய் பன்னுங்கப்பா. Pl

dont worry sister . mudhalil en vazhthukal. bayapada thevai ela anal careful a irukanum nan pregnant a irundhapo kooda edhe madhiri dhan achu appo nan flight la urgent a travel pannramadhiri vera situation nan travel mudinjadhum doctor kitta ponnen avanga complete bed rest eduka sonnanga for 15 days complete bed rest that means you should not do any kind of work except your regular work (bathing eating etc thats it) first three months adhavadhu 90 natkal romba padhukappa irukanum poo madhiri irukanum adhirndhu nadaka koodadhu steps yerakoodadhu weight thooka koodadhu adhuku apram namma chinna chinna works pannalam.be cool be happy all the best

ரொம்ப‌ நன்றிப்பா. உன்க‌ பதில் பாத்ததும் ஒரு தெம்பு வந்திருக்கு. அம்மா எல்லாம் ஊர்ல‌. என் ஹஸ்பன்ட் என்ன‌ பத்திரமா பாத்துக்கிரார். ஆனாலும் உங்களைப் போன்ற‌ சகோதரிகலின் அட்வைஸ் ஒரு பலம் தான்.

நேற்று ஹொஸ்பிடல் போனேன். நொர்மல் ஸ்கான்ல‌ தெரியதுனு சொல்லி கர்ப‌ பைல‌ ஸ்கான் பன்னி பாத்தாங்க‌. கருவ‌ கான‌ முடியல்ல‌. சோ பீரியட்ஸ் வர‌ டப்லட் தந்தாங்க‌. நான் போடல‌. அனா இப்பவும் யூரின் டெச்ட்ல‌ போசிடிவ் காட்டுது. ஒரே குழப்பமா இருக்குபா. வழி காட்டுங்கப்பா ப்லீஸ். என்ன‌ செய்ய?. எத்தின‌ நால்ல‌ கரு கர்ப்ப‌ பைக்குல்ல‌ தெரியும்?

தயவு செஞ்சு மருந்த போடுங்கப்பா ஏனா கரு களைந்த பின்னும் நம் பிலட்டில் அதாவது நம் இரத்தத்தில் பாசிடிவ்னு தான்பா வரும் அதுக்காக நாம் கர்பம்னு நினைக்கிரது தப்பு அப்படியே கர்பமா இருந்தால் டாக்டரே அந்த மாத்திரைய குடிக்க சொல்வாரா எனக்கும் முதல் குழந்தை அபோர்ஷன் ஆச்சு அதுவும் உங்களுக்கு போல தான் நானும் மாத்திரை சாப்பிடாமல் பாசிடிவ் ரிசால்டை நம்பி எனக்கு குழந்தை வேனும் என்ர உருதியுடன் இருந்தேன் பின் டாக்டர் என்னிடம் ஸ்கேனில் கரு தெரியவில்லை அப்படி நீங்கள் உங்க நம்பிக்கையின் படி குழந்தைநு நம்பினால் உங்களுக்கு இதுவே ஆபத்தாக அமையும் இது கருவுமில்லை இதைவேயிற்றில் வீனாக சுமப்பதால் நோய்கள் ஏற்பட்டு கர்பபையை இளக்க நேரிடும் என்றார் மாத்திரையை சாப்பிடுக உங்களுக்கு அழகான அறிவான எந்த குரையும் இல்லாத குழந்தை பிறக்கும்பா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மனதுக்கு ஆருதலா இருக்குப்பா. நான் எனி என்ன‌ செய்ய‌? இருந்திருந்து கர்ப்பம் தரிக்கிரேன். அதுவும் நிக்குதில்லை. 4 வருடமாக‌ ஒவொரு மாதமும் எதிர் பார்ப்பென். மலை வெம்பு கூட‌ 3 தரம் குடித்திருக்கேன். பலொபியன் டியூப் ஷெச்க் பண்ணி பாத்து அடைப்பிலைனு சொன்னாங்க‌. எனக்கு தைரொயிட் இருக்கு. டப்லட் யூஸ் பன்னிட்டு தான்பா இருக்கென்.

naanum srilanka than. unkalukku kiddadijil eppayavathu karu kalanjirunthalum positive kaaddum...oruvela kulanthai paloppiyan tube il valarnthalum scanla kaadduppadaathu...doctor enna sonnaar ...doctor solratha follow panninka please... jaridda porinka jaffnavaa .jaffna enda sritharan best

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

naan putlamla iruken. dr sonnathaye follow panlamnu irukken. neenkal jaffnava?. எதுக்காக‌ அடிக்கடி கருசிதைவு வருதுனு தெரியல‌?. குழப்பமா இருக்கு. அயுர்வேத‌ மருந்து செய்து பார்ப்போம்னு நினைக்கிரென். tube block check pannappo enakku entha valiyum theriyala. and 5 minuts la check up mudinjuthu. ithu mathiri than irukkuma?

மேலும் சில பதிவுகள்