எனது அக்காவிற்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. முன்று வருடமகா டிரிட்மென்ட் செல்கிறார். அவருக்கு தற்போது என்டோமெட்ரியம் லெவல் குறைவா உள்ளது. அதற்கு சேலம், ஈரோடு, கரூர் பகுதியில் சிறந்த சித்த வைத்ய சாலை எது என சொல்லுங்கள் தோழிகளே please
help please
please any one tell me for my sister
R.Revathi sathi
Salem pakkam sisu nu oru hospital irukkam pa.adu pathi visaarichu paarunga
R.Revathi sathi
K.N.Rao in salem
madam plse enakum marg aki 10
madam plse enakum marg aki 10 months complete, 8th month sisu hptl poi irunthan ennamo thaeriyala en husband inka vaenamnu sollurar ippa gokulam hptla treatment pannitu irukan gokulam hptl better treatment kidaikuma pa plse yaeravathu reply pannunkapa plse
madam sisu hptl or gokulam
madam sisu hptl or gokulam hptl yaethu betternu line irukuravanka plsepa reply pannunkapa plse
R.rubitha
sisu stands for
sisu hptl bettera madam
sisu hptl bettera madam
madam sisu hptla treatment
madam sisu hptla treatment yaeduthavanka yaeravathu unkaluku thaeriuma madam
R.rubitha
sisu na fullname enna
hi friends
நான் கோகுலம் தான் செல்கிறேன். ஆனால் பெச்ட் எது என தெரியவில்லை. எனது அக்காவிற்கு என்டொமெட்ரியம் குறைவாக உள்ளது. இதற்கு இங்லிஸ் medicine இல்லை என சொல்கிறரார்கள். இதற்கு சித்த வைதியம் தான் சிற்ந்தது என சொல்கிறரார்கள். எனவே சிற்ந்த சித்த வைதிய சாலையை கூறூங்கள் தொழிகழே? அவருகு என்டொமெட்ரியம் லெவல் 13 வது நாளில் 7mm தான் உள்ளது.