குழந்தை உண்டாக‌ உணவு மற்றும் சூழல் எப்படி இருக்க‌ வேண்டும்

தோழீஸ்,
எனக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றது,குழந்தை இல்லை,முதலில் எனக்கு மாதவிடாய் சுழ்ற்ச்சி 28 நாட்கள்,இப்பொழுது 32 நாட்களாக‌ இருக்கு,எனக்கு டுயூப் எல்லாம் நார்மலா இருக்கு,என் கணவருக்கு விந்துவின் உந்து சக்தி குறைவாக‌ இருப்பதாக‌ டாக்டர் சொல்கிறார்,மாத்திரை கொடுத்து இருக்காங்க‌,என்ன‌ மாதிரி உணவு எடுத்தால் இந்த‌ பிரச்சனை சரியாகும்.அதும் முன்னாடி எல்லாம் இது மாதிரி பிரச்சனை இல்லை,
எனக்கு என் மேல் தான் எதாவது பிரச்சனை இருக்குமோனு தோனுது,நான் மலைவேப்பிலை கூட‌ 3 மாதம் குடித்தேன்,
நான் வேலைக்கு செல்கிறேன்,அங்கு எனக்கு வேலை அவ்வளவு இல்லை ,ஆனால் அது ஒரு manufacturing company அங்கு எப்போதும் அடிக்கும் சத்தம் ,பெயின்ட் வாசனை,இருக்கும்,அந்த‌ சத்தம் வரும் போது உடம்பே அதிரும்,அதனால் கரு தங்கவில்லையா என்னனு புரிய‌ மாட்டுங்குது ,டாக்டர் கிட்ட‌ கேட்டா அதெல்லாம் ஒன்றும் இல்லை நு சொல்றாங்க‌.

நானும் என் கணவரும் ரொம்ப‌ மனசு கஷ்டத்துல‌ இருக்கோம் ,எல்லாரும் குட் நியூஸ் சொல்றப்ப சந்தோசமா இருந்தாலும் நமக்கு இன்னும் கரு நிக்கலயே நு கஷ்டமா ஆகுது,வாழ்க்கையே வெறுத்து போன‌ மாதிரி இருக்கு.
நாங்க‌ எந்த‌ மாதிரியான உணவு எடுத்துக்கனும்,எப்படி இருந்தா கரு தங்கும்,தயவு செய்து உங்க‌ சகோதரியா நினச்சி உதவுங்கள் .

உங்க கணவருக்கு தினமும் கேரட் ஜுஸ் கொடுங்க. இது விந்துவை பலமாக்கும். நீங்க பீன்ஸ், வெண்டைக்காய் நிறைய சாப்பிடுங்க. இது நம்ம கர்ப்பபைக்கு நல்லது. உங்களுக்கு மாதவிடாய் வந்த 12வது நாளிலிருந்து 25வது நாள் வரை குறைந்தது இரண்டு தடவையாவது(ஒரு 3 மணி நேரம் இடைவெளி விட்டு) நீங்களும் உங்க கணவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது உங்க இடுப்புக்கு கீழே தலையணை வைச்சா விந்து உள்ளே போக சுலபமாக இருக்கும். முடிந்ததும் உடனே எழுந்துக்காம ஒரு அரை மணி நேரம் அப்படியே படுத்திருக்கணும். உடனே துணியை வைச்சு துடைக்க கூடாது. முடிந்தா உங்க கணவருக்கு பாதாம், முந்திரி எல்லாம் கொடுங்க. உங்களுக்கு தைராய்டு எதனா இருக்கான்னு செக் பண்ணுங்க. ஏன்னா தைராய்டு இருந்தா கூட குழந்தை நிக்காது. கவலை படாதீங்க. நம்பிக்கையோடு இருங்க.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

மிக்க‌ நன்றி தோழி ,நீங்க‌ சொல்லிருக்கிறது போலவே செய்கிரேன்,நானும் accountant தான் தோழி,
இந்த‌ முறை டாக்டர் கிட்ட‌ கூட‌ போகல‌ ,அப்படியே ஒகே ஆகுதா நு பாக்கனும்,தைராய்டு முன்னாடி செக் பன்னப்ப‌ இல்லை ,திரும்ப‌ இன்னொரு முறை செக் பன்றேன்,
என் வேலை இடத்தால‌ எதும் ப்ராப்ளம் இருக்குமா?
உங்களுக்கு எத்தனை குழந்தைகள் தோழி

நான் இப்போதான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன். எனக்கு தைராய்டு இருந்ததால 1 வருசத்துக்கு மேல குழந்தை இல்லை. நானும் வேலைக்கு போறேன். நீங்க எந்த மாதிரி கம்பெனில வேலை செய்ரீங்க. உடம்பு சூடா ஆகாம பார்த்துக்க பா. சூட்டு உடம்புன்னா கூட குழந்தை நிக்காது. குளிர்ச்சியானதா நிறைய சாப்பிடுங்க.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

வாழ்த்துக்கள் பா,உடம்ப‌ பாத்துக்கோங்க‌ ,ஹெல்தியா சாப்டுங்க‌,நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க‌ பா,
நான் வேலை செய்யும் இடம் இரும்பு சம்மந்தப்பட்ட‌ தொழிற்சாலை,ஆபீஸ் பக்கத்துலயே இருக்கிறது ,அதனால் தான் அங்க‌ வேலை செய்றது ஆபீஸ் ல‌ அதிர்வு இருக்கும்,எப்போதும் பெயின்ட்,அதிர்வு இதனால் ஹீட் அதிகமா ஆகுதா தெரியலை

நீங்க உங்க உடம்ப குளிர்ச்சியா வைக்க ட்ரை பண்ணுங்க. சிக்கன், கத்திரி மாதிரியான ஹீட்டான பொருளை தவிர்க்கவும். நல்லதே நடக்க நான் கடவுளிடம் பிராத்திக்கிறேன்.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

மிக்க‌ நன்றி தோழி,
முன்னாடி எல்லாம் சிக்கன் சுத்தமா சாப்டறது இல்லை இப்போதான் ,இனி திரும்ப‌ கன்ட்ரோலா இருக்கேன் பா

Enaku nal thalli poiruchu inaikoda 53days agudhu but home test pani parthathill,negativenu katudhu.enaku enna seivadhenre theriavillai.plz help me;pathil solungs plz.

enanga qus keata pathil anupa matengrenga

Sorry friend. ippathan parthen. neenga docterkitta poi check pannuga. sometimes date thalli poithan karu nikkum. enakku first month 52days thalli poittu period achu. second month 55days thalli poittu period achu. third monththan confirm achu. so dont worry dear. neenga doctera poi parunga.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

மேலும் சில பதிவுகள்