காதலில் ஏமாற்றம்

தோழிகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு பின் நான் இந்த தளத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு ஒரு பெரும் பிரச்சனை தோழிகள் தான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். நான் ஒருவரை 8 வருடமாக காதலித்தேன். அவரும் காதலித்தார். ஆனால் அவர் கடந்த நவம்பர் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் கண் முன்னே உலா வருகிறான். இதை என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை மனதை வேறு வழியில் திருப்பினாலும் அவன் நினைவே வாட்டுகிறது. இதில் இருந்து விடு பட ஒரு வழி சொல்லுங்கள் இறந்து விடலாம் என்ற எண்ணம் வந்து 2 முறை தோற்றும் விட்டேன். வாழவே பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றியதற்கு அவனுக்கு தண்டனை கிடைகுமா.

Pls consult psychiatrist or marriage soon two solution only cure this problem. Avanuku konja naal kazhithu un mugam nabagam varum... but athukulla ninga mrg panninko .. because ippadithan neraiya peru emathuranunka...

entha kalathil irukkenga friend....leave everything...and change ur mind to study...or anything else...ok...we all with u friend...really u escape from that idot person...tell thanks to God...ok

Hi i saw ur cmd its very hard anyway neenga emanthingala ella unga love emathitananu think pannara time ella ethu becas unga lover marr panna time laye neenga atha stop panni erukanum past is past atha pathi eppa yochikarathula no use so change ur mind set and attitude if ur educated ethavathu job ku ponga athula concentrate pannunga life la next stage ku poga try pannunga one day that person ungala nenachi feel pannara mathiri ok be happy god bless u VALKAI VALVATHARK mind it.dont take wrong decision.namma kastam than big nu nenaikarum but nammala veeda kasta padaravanga neraya per erukanga so RUN RUN RUN life la odikitte erunga.ALL THE BEST

உங்கள ஏமாத்திட்டு அவனே சந்தோசமா இருக்கும்போது, நீங்க ஏன் சாகணும். நீங்க அவனுக்கு முன்னாடி தைரியமா கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்து காமிக்கணும். உங்களுக்கு அவ மட்டும்தான் வாழ்க்கை இல்லை பா. உங்க பெற்றோரை நெனைச்சு பாருங்க. நீங்க போயிட்டா அவங்க சந்தோசமா இருப்பாங்கலா. உங்களுக்கு பிடிச்ச வேற எந்த விஷயத்துலாவது கவனம் செலுத்துங்க. பிரச்சனைக்கு முடிவு மரணம் இல்லை தோழி

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

அன்பு அம்மு, எல்லாரும் சொல்வதை போல‌ நான் உங்களுக்கு அறிவு சொல்ல‌ மாட்டேன்.. நான்3வருடம் காதலித்து பெற்றோர் சம்மததுடன் திருமணம் செய்தேன்.. எனக்கு காதலை பற்றியும் புரியும் இப்போ உங்கள் மன‌ நிலை பற்றியும் புரியும்.. அது மறக்க‌ முடியாத‌ நிகழ்வு தான் ஆனால் நிச்சயம் உங்களால் வெறுக்க‌ முடியும்.. நம்மை வேண்டாம் என்ற‌ சொல்ற‌ எந்த‌ உறவும் நமக்கு எதற்கு பா.. பக்கத்து வீட்டில் நம்முடன் 10 வருடம் பழகி இருப்பார்கள்.. அவர்கள் பக்கத்து வீட்டில் வேறு ஒருவர் வந்தால் நம்மிடம் பழகியதை மறந்து அவர்களிடம் நம்மை பற்றியே தவறாக‌ பேசுவார்கள்.. அது போல‌ தான் புதிதாக‌ வந்த‌ பெண்ணை வைத்து கொண்டு உங்களை கடுப்பு ஏற்றுகிறார்கள்.. தண்டனை கிடைக்குமா என்று கேட்டாய்.. உன‌க்கு ஒன்று தெரியுமா திருமணம் ஆன‌ புதிதில் எல்லாருடைய‌ மனதில் நம்மை விட‌ இந்த‌ உலகத்தில் ஒற்றுமையான‌ கணவன் மனைவி கிடையாது என்ற‌ எண்ணம் தோண்றும்.. நாளடைவில் ஒருவர் மீது ஒருவர் குறை கண்டுபிடிக்க ஆரம்பிக்கும் போது தான் தெரியும் அம்முவின் அருமை.. நான் அம்மு மாதிரி ஒரு பெண்ணை ஏமாத்தி விட்டேனே என்று அவர் தன் தப்பை உணர்ந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பார் அந்த‌ தண்டனை பத்தாது அவர் சாகும் வரை.. இப்படி ஒருவன் உன் வாழ்கை விட்டு போனது உனக்கு நல்லது தான்.. உன் வாழ்கை உன் பெற்றோர் கையில் ஒப்படைத்து விடு... அம்மு உன் காதலுக்கு அவன் தகுதி ஆனவன் இல்லை போயும் போய் அவனுக்காகவ‌ உன் உயிரை கொடுக்க‌ போற‌... இடையில் வந்தவன் இடையில் போய்டான்.. அவ‌னை வெறுக்க‌ ஆரம்பி.. அவன் நினைப்பு உன்னை விட்டு தானா போகும் சரியா.. நிம்மதியா இரு.. யாருக்கும் நான் அடிமை இல்லை என்று நினைத்து கொள்.. அவன் என்ன‌ உன்னை வேண்டாம்னு சொல்றது நீ சொல்லு அவன் வேண்டாம் என்று அவ‌ என்ன‌ அவ்ளோ பெரிய‌ அப்பா டக்காரா?? don't worry be happy ammu..

Super (y).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

After 8 years of courtship someone changes their mind, he does not seems to be person with steady mind. He has wavered. I would be happy that he was not married to you. He might run after some one any time. do not give any importance to him than you would give an old shoe that does not appeal to you anymore. get on with your life. Suicide is never an option because it does not solve any problem. You may have to find something that keeps your mind engaged. Learn a new language or something that will occupy your mind. Time will take care of all wounds. good luck.

If God be with us what could be against us

அன்பு தோழி அம்மு என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் இதுவும் நான் தெளிந்து விட்டேன்.நம் வாழ்க்கை நமக்கு மட்டும் தான் பிறருக்காக இல்லை.உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஆர்வம் செலுத்துங்கள் நிச்சயம் தெளிவு வரும்.

Super!! good cmd

ungala maathiri oruthangala miss pannathuku avaruthan feel pannum.neenga feel pannathinga... ungala antha alauku neenga change pannikittu antha alu ku munndi neenga nallapadiya irukanum.atha pathu avaruthan miss pannitome nu feel pannanum

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்