சாக்லெலட் சிச்ட் இருக்கு குழந்தை இல்லை.Tips Pls

எனக்கு marriage aagi 3 yrs ஆகுது குழந்தை இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு.சாக்லெலட் சிச்ட் இருக்கு, அதனால‌ 6 மாசம் மலை வெம்பு குடிக்குரென், ஆனாலும் குழந்தை தங்க‌ வில்லை.என் கனவர்க்கு நொர்மல் நு சொல்லிட்ட்டங்க‌. My uterus ovary also normal.Periods 28 or 27 days la வன்துவிடும்.

Diet எல்லாம் correct ஆ எடுத்துக்குரென்.Usually frm 9th day to 20th day வரைக்கும் நாங்க‌ செர்ந்து இருபோம்.அதுக்கு அப்புரம் செர்ர‌ மாட்டோம்.இது correct ah.

Pls help me friends.

bye,

chocolate cyst ungaluku entha size la irukunu therinjikalama?

மேலும் சில பதிவுகள்