கொங்கு வேளாளர் கவுண்டர் வீட்டு தாலியில் என்ன என்ன நகைகள் கோர்க்கலாம் ?

எங்கள் திருமணம் காதல் திருமணம் . என் கணவர் கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் . நான் தேவர் இனம் . இவருடைய பெற்றோர் இல்லாததால் எனக்கு இவருடைய இனத்தை சேர்ந்தவர்கள் தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் என்று தெரியாது . எனக்கு தங்க காசு, மாங்கா வடிவ கல் வைத்தது , இதெல்லாம் தாலி கொடியில் போட பிடிக்கும் . ஆனால் இவர்கள் என்ன கோர்பார்கள் என்று தெரியாது .
தெரிந்தவர்கள் என்னிடம் பகிருங்கள் . நன்றி .

ஹாய் சனா,
முதலில் உங்கள் காதல் திருமணதிற்கு எனது வாழ்த்துகள்.. நீங்க சொல்லர மாங்காய் , தங்க காசு நு எதுமே சேர்க்கமாடாங்க.. அவர்களுடைய தாலி, அதற்க்கு பக்கத்தில் இரண்டு புறமும் அருங்க்கோண வடிவில் இரண்டு குண்டுமணி மட்டுமே சேர்ப்பார்கள்..

romba nandri

latha

சுபா சொன்னது தான்,,,,
வேணுனா மாங்களித்துல கல் வேச்சுகலாம்,,,,,அல்லது செயின்ல முகப்பு வேச்சுகலாம்,,,,,
ALL THE BEST..............
WISHING YOU BOTH HAVE A VERY HAPPY MARRIED LIFE.....

BY
DHIVYAEASWARAN

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

மேலும் சில பதிவுகள்