உதவுங்கள்

எனக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் தான் ஆனது நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம்.என் கணவர் வீட்டில் இருப்பவர்களினால் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன்.என் கணவரோ நானே அவரை தேடி வரவேண்டும் என்கிறார்.என்னால் அவரை விட்டு இருக்கவும் முடியவில்லை அவர் வீட்டில் இருக்கவும் முடியவில்லை.என் மனம் ரொம்ப குழப்பமாக உள்ளது.

ஹாய் ஜெயா.....

முதலில் விட்டு கொடுக்க‌ பழகுங்கள்.....உங்கள் கண்வரிடம் மனம் விட்டு பேசுங்கள்.......எல்லாம் சரிடாகிவிடும்...உங்கள் கணவர் எந்த ஊரில் இருக்கிறார் ?அவரை சந்தியுங்கள்.......ஈகோ வாழ்க்கையின் எதிரி..அதை தூக்கி எரியுங்கள்.....
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.......

Anbudan,
Viji

//கணவரோ நானே அவரை தேடி வரவேண்டும் என்கிறார்.// கிளம்புங்க. முதல்ல போய் சமாதானமாகிருங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டும். //அவர் வீட்டில் இருக்கவும் முடியவில்லை.// கொஞ்ச நாள் கழித்து தனிக்குடித்தனம் போக முடியுமா என்று பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

விஜயலஷ்மி சொல்வது போல் முதலில் விட்டுக்கொடுக்க பழகுங்கள்.ஈகோ பார்க்காதீர்கள், கனவன் மனைவிக்குள் ஈகோ தான் முதல் எதிரியே.உங்கள் கனவர்தானே பா நீங்கள் தான் தேடிப்போகனும்,வராதே என்று சொல்லவில்லையே, நீயே வா என்றுதானே சொல்லிருக்கிரார் அப்புறம் என்ன முதலில் போன் பன்னி பேசுங்க பா.உங்களைப் பிரிந்த கவலையில் இருப்பார்,முதலில் நீங்க விட்டுக்கொடுத்து பழகினால் நாளடைவில் அவரும் உங்களுக்காக விட்டுக்கொடுக்க ஆரம்பித்துடுவார் பா.
உங்கள் வாழ்க்கைய நீங்கதான் பாத்துக்கனும் பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

விஜி மேடம்,இமா மேடம்,ஹாசினி,ரொம்ப நன்றி

idhE NILANAIDHAN ENAKUM ARPATATHU. THANIYA EN KANAVARUDAN IRUKIRAEN. VALKAI NANRAGA POGIRATHU.

Neengathan konjam vittupudikanum.apuram feel panna. ponathu varathu imma solvathupola first unga husband veetuku poi avara unga side konduvanga apuram.thanikudithanam ponga.ithu unga life neenga porumayathan sathikanum.sathipinga trypannunga

Allahu akbar

மேலும் சில பதிவுகள்