தோழிகளே எனக்கு நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. அல்லோபதி சிகிச்சை எடுத்தென் ஆனால் பலன் அளிக்கவில்லை, அதனால் சென்னையில் உள்ள sakthi siddha hospital saligramam உள்ள மருத்துவமனை செல்லாம் என்று இருக்கிறேன்,,ஆனால் அந்த மருததுவமனை பற்றி அவ்வளவு தெரியாது , அங்கு சிகிச்சை பலன் அளிக்குமா என்று தெரிந்தவர்கள் சொல்லவும்,.,ப்ளீஸ்
Neenga nila vembu kashayam
Neenga nila vembu kashayam try pannunga
Enaku pcod prblm eruky. Next
Enaku pcod prblm eruky. Next month mrg. Pcod erukathala pregnencyla prblm varuma? Payama eruku.... help me plz
same problemss
Hi abi, enakku same problem pcos, neriya sisters intha problemkku malai vembu pathi solli irukkanga, padichi try panni parunga, na bangalore la irukke, inga enakku malai vembu pathi neighbour katti irukkanga , ana ennala photo upload panna mudiyala, so asked arusuvai sisters to upload photo?????