ஆண் குழந்தை பெயர்கள்

ஹாய் தோழீஸ்,,,,,,,,,

எனது அண்ணன்னுகு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. பெயர் வரிசை எண்: ய, யோ, ப, பி..
தோழிகள் தெரிந்த பெயரை பதிவிடவும்...
Modern names pls suggest me

yadav.yadesh,yathavan,yokesh,padmalochan,pranav,bharath

Thanks for ur reply

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

வாழ்த்துகள் உங்க அண்ணன் கிட்ட சொல்லி குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பிரவீன், யாதேஷ்,

Thanks for ur kind reply

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

மேலும் சில பதிவுகள்