கரு தரிக்க‌

hai frds my name is chitra enakku marriage aagi 1 year aaga poguthu ennoda age 29 but naa innum conceive aagala dr kitta treatment ka ga poitu irukean enakku irregular periods laam illa but last march 30 period aanathu innum naa period aagala pregnancy test eduthu paarthappa 1 line tha vanthathu then blood test um panni paarthom athuvum negative tha . but till naa innum period aagala 57 days aaguthu dr femilon tablet 21 days ku kuduthurukkaanga
frds pls tell me enna reason naala enakku periods thalli poirukku pls pls clarify my doubt....

தமிழில் தட்டினால் படிக்கச் சுலபமாக இருக்கும் எனக்கு.

சுருக்கமாக... உங்கள் மனதைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வது முக்கியம். முடிந்தவரை கணவரைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். மனம் தடையாக இருக்கலாம்.

மூன்று வருடங்கள் - ஒரு பெரிய தாமதம் அல்ல.

மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். நாம் ஒவ்வொருவrum தனித் தன்மையானவர்கள். அதோடு, குழந்தை பெண்ணால் மட்டும் கிடைப்பது அல்லவே! நீங்கள் அந்தப் பெண்களின் கணவர்கள் பற்றி, அவர்கள் வாழ்க்கை முறை பற்றி வேண்டுமானால் அவதானித்துப் பாருங்கள். வித்தியாசம் புரியும்.

சிலருக்கு அதிக எதிர்பார்ப்பினாலும் கூட கருத்தரித்தல் தாமதம் ஆவது உண்டு.

ஆரம்பித்த சிகிச்சையை நம்பிக்கையோடு தொடருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்