நான் குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

நான் குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு 25 - வது நாள். இரண்டு நாட்களாக எனக்கு லேசாக வெள்ளைப் படுகிறது. அதோடு வயிறும் அப்பப்ப வலிக்கிறது.இது எதர்க்கான அறிகுறி?என்று தயவு செய்து எனக்கு விளக்கமாக சொல்லுங்கள் தோழிகளே .எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

vellai padurathukum pregnant kum enatha sambathamum ila enakum 25th day la iruthu white paduthu epa varaikum and date vara dayku stomach pain iruthathu. bt date varala now 50th day naan pregnant ta iruken. and white kum date varumo nu thing panathiga antha fearing la irutha varathathum vanthurum so mind relax sa iruga

ரொம்ப நன்றிங்க சுதா. நான் ரொம்ப குழப்பத்துல இருந்தேன். உங்க பதில் பார்த்த பிறகுதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. அப்புறம் நீங்க நல்லபடியா குழந்தையை பெற்றெடுக்க நான் இறைவனை பிராத்திக்கின்றேன்.

its k frnd dont say thanks and neegalum sikaram gud news solluviga.

மேலும் சில பதிவுகள்