நான் 43 days conceive ஆகி இருகேன். heart beat எப்ப வரும். 43 days ல heart beat வருமா? பயமா இருக்கு. சீக்கிரமா heart beat வர என்ன பண்ணனும். என்ன சாப்படனும். சொல்லுங்க friends. please
நான் 43 days conceive ஆகி இருகேன். heart beat எப்ப வரும். 43 days ல heart beat வருமா? பயமா இருக்கு. சீக்கிரமா heart beat வர என்ன பண்ணனும். என்ன சாப்படனும். சொல்லுங்க friends. please
KaviSree
சீக்கரமா ஹார்ட் பீட் வரதுக்கெல்லாம் ஒன்னும் செய்ய முடியாதுங்க.. சுமார் 55 நாட்களிலோ 60 நாட்களிளோ கருவில் இருக்கும் குழந்தைக்கு ஹார்ட் பீட் வர ஆரம்பிக்கும். உங்களுக்கு 2 வது மாத கடைசியில் ஒரு ஸ்கேன் க்கு வர சொல்லி இருப்பார்களே? அது ஹார்ட் பீட் பார்பதர்க்க்காகத்தான்.. இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அமைதியாக சத்துள்ள உணவுகளை சாபிடுவது மட்டுமே.
நன்றி
கருத்துக்கு நன்றி தோழி. இருந்தாலும் பயமாக இருக்கிறது. அதான் சந்தேகம் கேட்டேன்.
--
கவிஸ்ரீ
இந்த மாதிரி நேரத்துல நீங்க பயப்படாம மனசு கஷ்ட படாம இருக்கனும். சந்தோஷமா இருங்க. அதுதான் பாப்பாக்கு நல்லது. எல்லாமே நல்லதா நடக்கும். கவலை படாதீங்க தோழி
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.
கீதா கோபால்
hi
heart beat 50 days mela than varum