HOME BASED BEAUTY PARLOUR

FRNDS HELP ME I HAVE ONE DOUBT I FINISHED DIP IN BEAUTICIAN CAN I START A PARLOR IN HOME ITSELF I DONT HAVE GOVT CERTIFICATE CAN I DO THE SERVICE IN HOME ITSELF ITS URGENT PLEASE HELP FRNDS THANK U

Don't mistaken me please clear my doubt thank u

Ungaluku itha pathina matter therincha help pannalala next time intha madhiri katka mattaen thank u:)

பொசுக்கு பொசுக்குன்னு கோவிக்குறது... பேட் ஹாபிட். ;)

ஆக்‌ஷுவலா நீங்க செய்ய முறையான சான்றிதழ் வேண்டும். அப்படி இருந்தா நீங்க வீட்டிலும் செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Naan kovama sollala normal dhan katean thapa therincha sorry pa

அடிக்கடி சாரி சொல்றதும் பேட் ஹாபிட் தானாம் ;) நானும் தப்பா நினைச்சு சொல்லவே இல்லையே. சும்மா விளையாட்டா தான் சொன்னேன். உங்க ஆர்வம் புரியுது... ஆனா சான்றிதழ் இல்லாம இது போல பண்ணக்கூடாதில்லையா. பதில் வரல... காரணம் இழை தமிழில் இல்லை, பதிவும் தமிழில் இல்லை, பலருக்கும் இது பற்றி ஐடியா இல்லாம இருக்கும். இப்படி எதாவது காரணம் தான். நானுமே இந்த இழையை பார்க்கல... இமா பதிவால் பார்த்தேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) ;) ;) உங்களால் மட்டும் எப்ப‌டி முடியுது? செம‌ கோபத்தில் இருந்தால் கூட‌ உங்க‌ கூட‌ பேசினா சிரிப்பு வந்துடும் போல‌... so chweet....

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

என்கிட்ட பேசினா கோபம் வருதுன்னில்ல சொன்னாங்க ;) மாறிடுச்சோ இப்போ? அது என் மூடை பொருத்து மாறும் டெடி :P

//செம‌ கோபத்தில் இருந்தால் கூட‌ உங்க‌ கூட‌ பேசினா சிரிப்பு வந்துடும் போல‌// - இப்போ நீங்க யார் மேலயாவது சம கோவத்துல வந்தீங்களோ? எனி வே... டெடி நம்ம பாராட்டிருக்காங்க வனி... ஃபீல் ஹேப்பி :) தேன்க்யூ தேன்க்யூ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க தாராலமா வீட்ல இருந்தபடி மேக்கப் பன்னலாம் உங வீட்டுக்காரர் அல்லது அண்ணா அல்லது நன்பர்கள் மூலமா தெரிஞ்சவங்க வீட்ட்ல சின்ன சின்ன நிகழ்ச்சிகள்ள மேக்கப் பன்னி அதை ப்ஹோட்டொ எடுத்து ஆல்பம் போட்டுக்குங அத வச்சி பிக்கப் பன்னுஙக முறையா சான்ரிதழ் இல்லாம நிறைய பேர் மேக்கப் பன்றாங்க அனுபவததி வச்ஹ்ஹி. அனுபவத்தை பெருக்குஙக சாதிங்க பா ஆல்தி பெஸ்ட்( லேட்ட சொல்லிருக்கென் இப்ப உங position என்ன நு எனக்கு தெரியாதுங்க என் கருத்து பிடிச்சிருந்தா follow பன்னுங்க பா

Thank u pa naan government approval certificate exam attend panni vangitean pa thanks

வாவ்... சோ இனி அர்ச்சனா இஸ் அ சர்டிஃபைட் பியூட்டிஷன்!!! சூப்பருங்க... வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்