HOME BASED BEAUTY PARLOUR

FRNDS HELP ME I HAVE ONE DOUBT I FINISHED DIP IN BEAUTICIAN CAN I START A PARLOR IN HOME ITSELF I DONT HAVE GOVT CERTIFICATE CAN I DO THE SERVICE IN HOME ITSELF ITS URGENT PLEASE HELP FRNDS THANK U

Thanks ma

ஹைய் அப்ப நோ ப்ராப்ளம்
நீங்க தாராளமா உஙலுக்கு தெரிஞ்ச மேரேஜ்ஹால் ல உங்க விசிட்டிங் கார்ட் கொடுத்து வைங்க பா
பிரண்ட்ஸ் கிட்டயும் சொல்லி வைங்க நகை செட் டும் முடின்ஞ்சா வாங்கி வைங்க ப அதுல தான் ரொம்ப லாபம்
நீங்க எந்த ஊர் பா

Naan Chennai ma

Hi yennidam kembu set, white stone set, 9villaigal 3 types vachierukken bridal flower decoration vudana color flower nane ready pannuvan ma

Hi naan kudiya sekrama veetlayae parlor open pannlamnu erukken kandipa arusuvai frnds ellam varanum pa

ஹாய் பார்லர்க்கு வேண்டிய எல்லாமே உங கிட்ட இருக்கு வீட்லயே பன்னும்போது அதுக்கு தகுந்த மாரி வீடு இருக்கா பா
ஒரு அறையை அதுக்குனு ஒதுக்கிகுஙக வாசல்ல சின்ன ரூம் இருந்தா அதையே வச்சுக்குஙக யூச்ஃபுல்லா இருக்கும். மசத்துக்கு 5 ஃபங்சன் வர மாரி பார்த்துக்குங்க
சென்னைல நீங்க இருக்குரதால பிரச்சனையில்ல சூப்பரா பன்னலாம் சீக்கிரம் தகவல் தாங்க அர்ச்சனா
( உஙகலை பெயர் சொல்லி கூப்பிடலாமா

Neenga Peru soli kupidalam enga veedu mainla dhan erukku periya veedu dhan no problem ennoda appa steamer to straightner varai appa vangi kotuthuerukar athunala prachna ella ma

Neenga Peru soli kupidalam enga veedu mainla dhan erukku periya veedu dhan no problem ennoda appa steamer to straightner varai appa vangi kotuthuerukar athunala prachna ella ma

Neenga Peru soli kupidalam enga veedu mainla dhan erukku periya veedu dhan no problem ennoda appa steamer to straightner varai appa vangi kotuthuerukar athunala prachna ella ma.

Vaalthukkal akka

மேலும் சில பதிவுகள்