நடந்துட்டே இருந்தால் பிரச்சினையா?

எனக்கு இன்ரோடு 48 நாட்கள் ஆகிறது. நடந்துட்டே இருந்தால் பிரச்சினையா? கால்கள் வலிக்க‌ முதுகு வலிகக‌ நடந்தால், மாடிப்படி ஏறினால் பிரச்சினையா? வயிரை அமுக்குவது போல் குனியும் போது வயிறு வலிக்கிறது. எனக்கு பதில் தாருஙகள் தோழிகளே!....

ஹாய் தோழி கவிஸ்ரீ, நீங்கள் உங்கள் சந்தேகத்தை இந்த லிங்க் படித்து தீர்த்துக்கொள்லாம் (senthamizh selvi : கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை - 1) லிங்க்: http://www.arusuvai.com/tamil/node/28142

உன்னை போல் பிறரை நேசி.

வ்னக்கம் என் பெயர் வ்னிதா.நேற்று எனக்கு ரத்த‌ ப்ரிசோதனைச் செய்தார்கள்.எனக்கு progrestone kuraiva iruku sonnanga... athunalathan innum conceive agala sonnaga. Nethu seconda day period clomid 50mg sapda solithanga. Inniku 2 vathu tab sapda. 15 naal injection podunum sonnanga.. 14,15,16 onna irukunum sonnanga. Enaku age 29. Enaku ennanu purila, naan milk, fish la sapda madha. Ithunalathan enaku hormob kuraiva iruka illa enna sapdunum, onnu terila. Enaku help panna yarum illa. Plz

DONT WORRY YOUR LIVE IN SCIENCE TECH WORLD

PLEASE SEND YOUR REPORT. CURE THE PROBLUM with in 72 days.

KANNAN
accupunture therapiest

Hi frnds nan arusuvaiku puthusu enaku mrge agi 10 mnths aiduchu inum conceive agala enaku pco iruku doctor 3 mnthsku tablt kuduthanga last 3 mnths peried sariya vanthathu ana intha mnth 38 days agium inum perid agala pregnency symptoms ethum ila 36 daysla test paninen negative enaku payama iruku help panunga pls

Enaku yen pa reply pana matengarenga pls yaravathu rply panunga pls

40 days la check panni parunga pa. 40 days and above the silarukku therium enakku apadithan therinthathu

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

M k sister. Nenga 40 daysku munadi check panni negative vanthu pasitive ana anupavam iruka

மேலும் சில பதிவுகள்