எனக்கு 2 கேள்வி தாங்க .
1.முதல் குழந்தை operation na 2 வது குழந்தை எத்தனை வருடங்களுக்கு பிறகு பெற்று கொள்ளலாம்.
2.எனக்கு Operation முலமாக முதல் குழந்தை பிறந்தது.இன்னும் தீட்டு வரவில்லை(4 மாதம் நடக்கிறது).இது normal தானா? இல்லை மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?இல்லை என்றால் எப்போது வரும்?
தெரிந்தால் கூறுங்களேன்.
குழந்தை
//1.முதல் குழந்தை operation na 2 வது குழந்தை எத்தனை வருடங்களுக்கு பிறகு பெற்று கொள்ளலாம்.//
4 வருடங்கள் கழித்து.
// 2.எனக்கு Operation முலமாக முதல் குழந்தை பிறந்தது.இன்னும் தீட்டு வரவில்லை(4 மாதம் நடக்கிறது).இது normal தானா? இல்லை மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?இல்லை என்றால் எப்போது வரும்?//
அவஅவர் உடல்நிலையை பொறுத்தது, சில பேருக்கு ஒரு வருடம் கழித்து வரும் இன்னும் சில பேருக்கு அடுத்த மாதமே வரும்,
அதனால் உங்களுக்கு எப்ப வேண்டுமானலும் வரலாம்.
delsiprabhu
1, குறைந்தது 3 வ௫ஷம் கழித்து அடுத்த குழந்தை பெற்று கொள்ளலாம்,
2. எனக்கு 5 மாதம் கழித்து தீட்டு வந்தது, என் அக்காவிற்கு 13 மாதம் ஆனதும் வந்தது,
எப்ப வ௫ம்னு சரியா சொல்ல முடியாது,
ரம்யா ஜெயராமன்
balabharathi
நன்றி bala
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
ramya jai
நன்றி ramya
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!