தோழிகளே...இங்கெ என்னை கொஞ்சம் கவனிக்க...

எனக்கு ஒரு நாலஞ்ஜு மாசமா மாதவிடாயின் போது ரென்டாவது நாளிலேயே சுத்தமா உதிரபோக்கு நின்று விடுகின்றது..மூன்றாவது நாள் சுத்தமாக உதிறபோக்கே இல்லை.....ஹீமொக்லொபின் கம்மியாக இருக்குமொன்னு டெஸ்ட் செய்ததில் 11 இருந்தது...நான் யென்ன செய்யட்டும்? காய் , கேரை, தானியஙல், தேன்,என எல்லாவட்ரயும் நல்லா சாப்ட்ரேன்...எதாவது வழி உள்ளதா?

பேரீச்சம் பழம்,பீட்௫ட்,மாதுளம் பழம் சாப்பிங்க

ரம்யா ஜெயராமன்

நெறைய‌ காய்கறிகள்,பேரீச்சம்பழம், மாதுளை சாப்பிடுங்க‌ தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

உங்கள் வயது என்ன‌?வயது முதிர்ந்திருப்பின் மெனோபாஸ் அறிகுறியாகக்கூட‌ இருக்கலாம்.
முழுதும் தெரிந்துகொள்ள‌ நல்ல‌ மருத்துவரை அனுகுங்கள்.அடிக்கடி சாப்பாட்டில் எள் துவையல் போல‌ ஏதாவது ஒரு விதத்தில் எள் சேர்த்துக்கொள்ளுங்கள். பப்பாளி சேருங்கள்.அன்னாசி சேருங்கள்.

மேலும் சில பதிவுகள்