கண் எரிச்சல்

நான் கம்யூட்டர் வேலை செய்கிறேன்.அதனால் பவர் பிரச்சனை உள்ளது. கிளாஸ் போட்டு இருக்கேன். எரிச்சல் வேற‌ அடிக்கடி வருகிறது.கிளாஸ் போடுவதற்கு இஷ்டம் இல்லை. இதுக்கு வேற‌ வழி ஏதும் உண்டா.கிளாஸ் போடாமா வேற ட்ரீட்மென்ட் ஏதாவது எடுக்காலாமா.அப்படி எடுத்தால் வேற‌ ஏதும் பிரச்சனை வருமா.அப்படினா எங்கு எடுக்கலாம். ப்ளீஸ் சொல்லுங்கா தோழிகளே...

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

கண் பார்வை குறைவுக்கு கிளாஸ் போட விருப்பம் இல்லையென்றால் கான்டாக்ட் லென்ஸ்(contact lens) use பண்ணலாம். அப்புறம் laser treatment பண்ணலாம். டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணா அவங்க உங்களுக்கு கைட் பண்ணுவாங்க.

மேலும் சில பதிவுகள்