எனக்கு இது முதல் குழந்தை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சந்தோசமே. ஸ்னேனில் எத்தனை நாட்களில் ஆணா பெண்ணா என்று தெரியும் தோழிகளே. 60 நாட்களில் தெரியுமா?
எனக்கு இது முதல் குழந்தை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சந்தோசமே. ஸ்னேனில் எத்தனை நாட்களில் ஆணா பெண்ணா என்று தெரியும் தோழிகளே. 60 நாட்களில் தெரியுமா?
kavisree
5 monthla therium
thanks. 60 naal la theriyum
thanks. 60 naal la theriyum nu sonaanga. adhaan doubt ketten.
--
கவி
ரேவதி சொன்ன மாதிரி ஐந்து மாதத்திற்கு பிறகு தான் குழந்தை ஆணா பெண்ணா எனறு தெரியும், அது மட்டும் எந்த குழந்தையென்றால் என்ன நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
Scan report la heart rate 140
Scan report la heart rate 140 maela erundha girl 140kela erundha boy
hi
heart beat week by week marum so kandupidikka mudiyathu
Heart rate change first 160
Heart rate change first 160 vanthuchu next scan pathina 150 its girl baby andha madhiri changes dhan erukum normal la boy 140 ku la erukum changes varum 140 varaikum erukum girl 160 ku la erukum
FRH na Enna. CPM na
FRH na Enna. CPM na enna.
Report la FRH 174 nu irundhuchu.
CPL/CPM - 18.5 nu irundhuchu.
--
Boy r Girl
Dear Kavi,
ur hurry is ok but accept the both because this world much peoples crying for baby god wish u for baby plz avoid the tension and pray to god for good and healthy baby congratz
Antony
Life is one time only enjoy with peaceful
Dear Kavisree
Normally, Fetal Heart Rate (FHR)குழந்தையும் இதய துடிப்பை குறிப்பது. 174 Normal.
உன்னை போல் பிறரை நேசி.
Hey congrats its girl baby
Hey congrats its girl baby wao