ஒரு மாத‌ இடைவெளியில்

எங்கள் வீட்டில் குடியிருக்கும் பெண்ணிற்கு நேற்று சிறுநீரில் சிறிது சிறிதாக‌ மூன்று முறை இரத்தம் சிறிய‌ துனண்டுகளாக‌ வெளியேறியது. மிகுந்த‌ வலியும் இருந்ததால், இன்று மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கரு கலைந்தது மாதிரி இருக்கிறது. இரத்தப்பரிசோதனை செய்து நாளை உறுதிப்படுத்துவதாக‌ கூறியிருக்கிறார்கள். மாதவிடாய் ஆனது போன‌ மாதம் 16‍ ம் தேதி.

அவருடைய‌ சந்தேகம் ‍: கருத்தடை செய்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன‌. இப்படி ஆகுமா. அதுவும் ஒரு மாத‌ இடைவெளியில் வாய்ப்பு இருக்கிறதா?

Akka neenga colachela enga

மேலும் சில பதிவுகள்