எனக்கு 45 நாட்களாக பீரியட் வரல டாக்டர் யூரின் டெஸ்டில் நெகடிவ் வந்ததால் 10 நாள் கழித்து வர சென்னார் அது எதர்காக அப்ப மறுபடியும் டெஸ்ட் பன்னுவாங்கலா இல்ல இதுதான் ரிசல்டா ஓன்னும் புரியல பீரியட் ஆன clomid 5 tab then duphaston 10 tab சாப்பிட சென்னாங்க அது எதுக்கு ப்ளீஸ் தெரிஞ்சவங்க செல்லுங்க
raihana
வணக்கம் raihana... colmid tablet harmones ah stimulate பண்ண தருவாங்க.duphaston tablet periods problem காக தருவாங்க ...இது நா google ல படிச்சது.then எனக்கும் 60 நாள் தள்ளி போய் நெகடிவ் னு தா வந்தது .blood test ம் பண்ணி பார்த்தோம் அதுவும் நெகடிவ்.
ஹாய் ரைய்ஹானா
Duphaston tablet கரு இருந்தால் கருவின் வளர்ச்சிக்கு உதவும்.....கரு இல்லனா சரியான நாளில் மாதவிடாய் வர உதவும்.....
Anbudan,
Viji
Chitra devi
உங்களுக்கு என்ன ப்ராப்லம் டாக்டர் கிட்ட போனீங்க்லா
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.
விஜயலஷ்மி
நன்றி எனக்கு பீ சீஓ இருக்கு நான் gluformin 500 mg நான்கு மாதமாக எடுத்தேன் இந்த மாதம் ஏன் பீரியட் வரல ஓன்னும் புரியல அப்ப அந்த tab எதுக்கு இல்ல எனக்கு வேறு ப்ராப்லம் இருக்குமோ பயம இருக்கு
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.
hi Raihana.....
Hi friend clomid tablet namakku karumuttai valarvatharku.. duphoston tablet progestron hormone kammiya irunthucchuna saapda solluvanga.. pcod irukkiravangalukku indha problem irukkum... kulandhai form aavatharkum valarchikkum udhavum.. concieve aanaalum idhai continue pannanum. Appo clomid use panna koodathu..
raihana
hormones problem tha nu sonnaanga...enakkum femilon tablet kuduthaanga 5 days saapten then periods vanthuruchu...