முந்திரி ஸ்வீட்

தேதி: December 23, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி - ஒரு டம்ளர் குவித்து அளந்தது
சர்க்கரை - அதே டம்ளரில் ஒரு டம்ளர்
ரோஸ் எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி


 

முந்திரியை நைசாக பொடித்து சர்க்கரையுடன் கலக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து சில துளிகள் தண்ணீர் தெளித்து கலவை கெட்டிபடும் வரை கிளறவும்.
கையில் உருட்டி பார்த்தால் உருள வேண்டும்.
இந்த பதம் வந்தவுடன் இறக்கி எசன்ஸ் சேர்த்து ஆறும் வரை கிளறவும்.
காய், பழம் போல் விரும்பிய வடிவத்தில் செய்யலாம்.
விருப்பப்பட்டால் கலர் சேர்த்து கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ரேணுகா! உங்கள் முந்திரி சுவிட் செய்து பார்த்தேன்.
வித்தியாசமான சுவை, அருமையாக இருந்தது.
சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணக்குடிய நல்ல ரேசப்பி
நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி இந்த ஸ்வீட் ரெம்ப ஈசி,நினைத்தால் 15 நிமிசத்தில் செய்திடலாம்,பிள்ளைகளுக்கு ரெம்பவே பிடிக்கும்,உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா