தேதி: June 19, 2014
ஹென்னா கோன்
உள்ளங்கையின் நடுவில் ஒரு பூ வரைந்து அதற்கு மேலே ஒரு மாங்காய் டிசைன் வரையவும்.

அந்த டிசைனைச் சுற்றி பார்டர் போல வரைந்து, படத்தில் காட்டியுள்ளபடி வரந்த டிசைனின் இரு புறமும் வளைவு வரையவும்.

வளைவின் உள்புறம் சிறு பூக்கள் வரைந்து, புள்ளிகள் வைத்து நிரப்பவும்.

பிறகு விரல்களிலும், உள்ளங்கையில் டிசைன் வரையாத இடங்களிலும் சிறு பூக்கள் வரைந்து, இலைக்கு புள்ளிகள் போல வைக்கவும். விரலின் நுனியிலும் பூ டிசைன் வரைந்துவிடவும்.

ஈஸியாக வரையக்கூடிய ட்ரெண்டி டிசைன் இது.

Comments
Priya
ப்ரியா... அழகான டிசைன்... நானும் போட்டுப் பார்க்கிறேன்
-> ரம்யா
பிரியா
சீக்கிரமே போட்டுக்கொள்வதற்காக எளிமையான டிசைன் சூப்பர், நான் இன்றைக்கே இந்த டிசைனை போட்டுக்கொள்ள போறேன்.
ஹென்னா
சுபர்ப் ப்ரியா! அழகான டிசைன்.
//ஈஸியாக வரையக்கூடிய ட்ரெண்டி டிசைன்// ;) ஈஸியா வரைஞ்சு அப்பிடியே ரேகைல ஓட விட்டுருறேன். அடுத்த தடவை உங்க டிசைன்தான் ட்ரை பண்ணப் போறேன்.
- இமா க்றிஸ்
ப்ரியா அக்கா,
ட்ரெண்டி ஹென்னா டிசைன் ரொம்ப ஈஸியா, அழகா இருக்கு....
அக்கா நீங்க ரெட் கலர் கோன் யூஸ் பண்ணி இருக்கீங்க போல, இந்த கோன் அடிக்கடி யூஸ் பண்ணாதீங்க.... கெமிக்கல் கோன் ரொம்ப கெடுதல் அக்கா அது,
மேக்ஸிமம் யூஸ் பண்ணாம இருக்காதே நல்லது, மெயினா குழந்தைங்களுக்கு போடவே கூடாது.....
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
நீங்க சொன்ன design
நீங்க சொன்ன design நல்லார்க்கு இன்னும் கொஞ்சம் trendy சொளுங்களேன்.....
henna
all designs are very cute . but i have one doubt how to udate my art&craft ' pls help me
suoer design naanum potu
suoer design naanum potu kathukuren