கரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்

அன்பு தோழிகளே,
அனைவருக்கும் வணக்கம்....

டாக்டர் எங்களை பத்தாவது நாள் முதல் பதினாரவது நாள் வரை ஒன்றாக‌ இருக்க‌ சொன்னார்கள்.....

இன்றோடு பதினாராவது நாள் முடிகிறது...இனி நான் என் உடல்நிலை எப்படி பார்த்துக் கொள்வது....அதாவது உணவு,ஆரோக்கியம் குறித்து எனக்கு சொல்லுங்கள்.....

எனது உடல் ,உஷ்னமான‌ உடல்........கரு தங்க‌ நான் என்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.....

உங்கள் பதில்கள் என்னை போல் கரு தரிக்க‌ முயற்ச்சிப்பவர்களுக்கி மிகவும் உதவியாக‌ இருக்கும்......

http://www.arusuvai.com/tamil/node/28142
இந்த லிங்க்- ல் போய் படித்துப் பாருங்கள் விஜி, தெளிவான விளக்கங்கள் உள்ளன.

நன்றி வனி அக்கா....

Anbudan,
Viji

இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க‌.Weight தூக்காதிங்க‌.ஒரு 15 மாத்திரை கொடுத்து இருப்பாங்க‌ என்று நினைக்கிறேன் அதை சரியாக‌ எடுத்து கொள்ளுங்கள்.இருக்குமா, இருக்காதா னு டென்ஷன் ஆகாதீங்க‌.எப்பொதும் ரீலாக்ஸா இருங்க‌.Steps ஏறாதீங்க‌.இனி நடக்கும் போதும், படுக்கும் போதும், சின்ன குழந்தைகள் உங்க‌ பக்கத்துல‌ வந்து விளையாடும் போது கொஞ்சம் கவனமா இருஙக‌.போதும்.உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் கொஞ்சம் சாப்பிடுங்கள்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

neenga healthy sapidunga,thaniyam ellam sapidunga, mind relax vachikonga,allu sapidathinga,music kaelunga mild walking ponga tension agathinga tv serial tension erundha pakathinga santhoshma erunga god kita kellunga naanum pray panrean neenga sekiram conceive agrathu ku saeriya viji god is always be with u

நன்றி டெல்சி அன்ட் அர்ச்சனா

Anbudan,
Viji

How r u pa. Na ipa than unga pathivai parthen pa weight thukathinga travel panathinga happy ah irunga pa nallathey nadakum pa

hai friends i am eswari,mrg agi 1yr 2 mmth aguthu
enaku already mrg ana 3mnth la pregnent agi 65days irunthu mistabort agiruchu pa.. ithula enaku last month 19th anaiku abort agiruchu apo enaku 38th day apo doctor kita poi scan eduthu check panapo tube la form agiruchu athan nu sonanga. next athu clean agurathu tablet kuduthanga,,10days varaikum lite lite ah blrrding irunthute irunthathu.doctor 1mnth gape vitu periods anathum 3rtd bay vanga concieve agurathuku treatment edukalam nu sonanga pa apram normal pa.enaku epayume 28days la correct ah period vanthidum max 30day.. actual ah date padi patha june 19th date vanthirukanum pa but varave illa pa.nananum wait pani pathen 23rd varaikum varala pa. so mon evng doctor poi pathen pa.. avanga periods vanthirukanume nu sollitu repotrs elaam pathanga then REGESTRONE-5mg -10nos/3days sapdu tablet mudinnjathum periods varum apram 3rd vanganu sonanga pa.. ithuvaraikum nan 8tablet saptruken pa inaiku ngt tablet mudiuthu pa.. nalaiku period varanum elana ena panrathu friends... ithuku natrural ah namma medicine edukalama enaku ore yosanaiya iruku pls yarathu help panunga.. enaku periods ana than apa nan pregnent agurathu treatment start pana mudium..

eswari

vearum vayetril sotru katralai sapidunga

neenga ellu, vaelam rendu kalandu sapudunga morning empty stomach la ma annaiku night vanthudum ma

neenga sonathu polave saten but inum varalaye

eswari

மேலும் சில பதிவுகள்