தேனும் பேரீச்சம்பழமும்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து அரை மணி நேரம் கழித்து 2 பேரீச்சம்பழமும் தேனும் சாப்பிடுவது நல்லதா ?? பலன்கள் என்ன ?? தோழிகள் உதவுங்கள்.

nallathu dhan iron shakthi eruku milk soak panni sapta weight podum pa

எடை அதிகரிக்க வேண்டாம் என்றால் எப்படி சாப்பிட வேண்டும் ?

எடை அதிகரிக்க வேண்டாம் என்றால் எப்படி சாப்பிட வேண்டும் ?

You take 1 glass of hotwater and mix 1 table spoon of honey...you drink it in empty stomach after u take this, doesn't take anything for the next half an hour.....

மேலும் சில பதிவுகள்