8 month baby

தோழி,

நான் hotel சாப்பாடு சாப்படலாமா?

குழந்தைக்கு தாய் பால் தருக்கிறேன். நான் chips மட்டும் தரமான‌ கடையில் வாங்கி உண்ணுகிறேன். வேறு எதாயும் உண்ணா வில்லை. hotel சாப்படலாமா?

என் குழந்தைக்கு தலை முடி கெடுக‌ plan பேடுகிறஙகள் my hubby mother.

Hi, I'm a mother of 10 months old baby.... You can eat outside and that wont hurt your baby.... The things you digested becomes blood and then it becomes milk so your body will eliminate the toxins.... So carry on...

//hotel சாப்படலாமா?// சாப்பிடலாம், எப்போதாவதுதானே சாப்பிடப் போகிறீர்கள். பிரச்சினை இராது.

//என் குழந்தைக்கு தலை முடி கெடுக‌ plan பேடுகிறஙகள் my hubby mother.// !!

‍- இமா க்றிஸ்

thanks to all

மேலும் சில பதிவுகள்