குளியல் பவுடர்

சீதாம்மா (இந்த‌ இழையில் http://www.arusuvai.com/tamil/node/27454?page=4) நீங்கள் கூறிய‌ குளியல் பவுடர் 5 மாத‌ குழந்தைக்கு உபயோகிக்கலாமா?ஆம் எனில் முகத்துக்கும் அப்பவுடரை உபயோகிக்கலாமா? கண் அருகில் அப்பவுடரை குழந்தைக்கு உபயோகிக்கலாமா?

சீதாம்மா கூறிய பவுடரை தாராளமாக முகத்தில் கன்னம், நெற்றியில் உபயோகிக்கலாம். கண்களுக்கு கீழே மட்டும் வேண்டாம்

5 மாத குழந்தைக்கும் அப்பொடி உபயோகிக்கலாமா ? மா

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

ஓன்றரை ஸ்பூன் அளவு எடுத்து உடல்,முகம் முழுவதும் பூசலாம்... ஒரு மாத குழந்தைக்கே நலங்கு பொடி போடலாம்

நன்றி Priya jeyaram

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Hello friends,

I am selling nalangu powder (bath powder) and podugu podi (dandruff powder) which contain 100% natural items. 100% trusted. If anybody interested pls reply...

மேலும் சில பதிவுகள்