வேணி - June 27, 2014 - 11:27 தோழிகளே, நான் தற்பொழுது 5 மாத கர்ப்பமாக உள்ளேன். நான் கருப்பு திராட்சை உண்ணலாமா? தயவு செய்து உதவுங்கள். நன்றி. Veni Permalink T.ARCHANADEVI - June 27, 2014 - 13:38 Naan conceive erundha pothu black grapes sapida kudathu nu sonanga sapdatha pa Log in or register to post comments T.ARCHANADEVI Permalink prabhuramlovefr... - June 27, 2014 - 13:40 welcome frnd Log in or register to post comments Prabhu Permalink T.ARCHANADEVI - June 27, 2014 - 13:55 Ennai ku neenga romba late naan morning vanthutean frnd Log in or register to post comments T.ARCHANADEVI Permalink prabhuramlovefr... - June 27, 2014 - 13:56 oho appadiya fine fine but cmds konjama erunthathu so ly Log in or register to post comments வேணி Permalink balabharathi - June 27, 2014 - 15:18 கருப்பு திராட்சை தாராளமாக சாப்பிடலாம். அதில் வைட்டமின் ''A'' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் அதை சாப்பிடுவது நல்லது. Log in or register to post comments அர்ச்சனா Permalink வேணி - June 27, 2014 - 16:24 உடன் பதிலளித்ததற்கு மிக்க நன்றி, தோழி. Log in or register to post comments பாரதி Permalink வேணி - June 27, 2014 - 16:25 உடன் பதிலளித்ததற்கு மிக்க நன்றி, தோழி Log in or register to post comments Veni Permalink chitra devi - June 27, 2014 - 23:37 கண்டிப்பா .... கர்பிணிப்பெண்கள் கருப்பு திராட்சை சாப்பிடலாம் .இதுல வைட்டமின் A, இரும்பு சத்து,போலிக் ஆசிட் இருக்கு. தாய்க்கும் , கருவில் இருக்கும் குழந்தைக்கும் இது நல்லது .... Log in or register to post comments i heard from my Muslim frnds Permalink Priya1910 - June 28, 2014 - 00:48 i heard from my Muslim frnds that while we are pregnant we shouldnt eat anything which has black color . But i am not sure thats true or not. Log in or register to post comments missed periods but negative pregnancy test Permalink Priya1910 - June 28, 2014 - 00:51 missed periods 22 days but negative pregnancy test ... Am i pregnant or any problem for me ? i am afraid for this :( please help me frnds. Log in or register to post comments 1 2 next last
Veni
Naan conceive erundha pothu black grapes sapida kudathu nu sonanga sapdatha pa
T.ARCHANADEVI
welcome frnd
Prabhu
Ennai ku neenga romba late naan morning vanthutean frnd
T.ARCHANADEVI
oho appadiya fine fine but cmds konjama erunthathu so ly
வேணி
கருப்பு திராட்சை தாராளமாக சாப்பிடலாம். அதில் வைட்டமின் ''A'' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் அதை சாப்பிடுவது நல்லது.
அர்ச்சனா
உடன் பதிலளித்ததற்கு மிக்க நன்றி, தோழி.
பாரதி
உடன் பதிலளித்ததற்கு மிக்க நன்றி, தோழி
Veni
கண்டிப்பா .... கர்பிணிப்பெண்கள் கருப்பு திராட்சை சாப்பிடலாம் .இதுல
வைட்டமின் A, இரும்பு சத்து,போலிக் ஆசிட் இருக்கு. தாய்க்கும் , கருவில்
இருக்கும் குழந்தைக்கும் இது நல்லது ....
i heard from my Muslim frnds
i heard from my Muslim frnds that while we are pregnant we shouldnt eat anything which has black color . But i am not sure thats true or not.
missed periods but negative pregnancy test
missed periods 22 days but negative pregnancy test ... Am i pregnant or any problem for me ?
i am afraid for this :( please help me frnds.