கர்ப்பிணி பெண்கள் கருப்பு திராட்சை சாப்பிடலாமா?

தோழிகளே, நான் தற்பொழுது 5 மாத கர்ப்பமாக உள்ளேன். நான் கருப்பு திராட்சை உண்ணலாமா? தயவு செய்து உதவுங்கள்.

நன்றி.

உங்கள் பதிவை தமிழில் போடவும் . நீங்கள் Urine டெஸ்ட் எடுத்து

பார்த்திருப்பீர்கள் . அதில் நெகடிவ் வந்தால் Blood டெஸ்ட் எடுத்து பார்க்கவும்

அதிலும் நெகடிவ் வந்தால் டாக்டரிடம் Consult செய்து விட்டு ஸ்கேன் செய்து

பார்க்கவும் ....

You cannot confirm pregnancy within 22 days. Wait till 45th day and check again

எனக்கு இப்பொழுது 5 வாரம் ஆகிறது நான் முந்திரி சாப்பிடலாமா? என்ன என்ன சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது?

மேலும் சில பதிவுகள்