அறுசுவை உறுப்பினர்களின் நீண்ட நாளைய கோரிக்கை இது. கைவினைப் பகுதியிலேயே இந்த கோலங்களையும் கொடுக்கலாம் என்று முதலில் திட்டமிட்டோம். பிறகு படங்களின் அளவு பிரச்சனையாக இருந்ததால், இதற்கென தனிப்பிரிவு கொடுத்துவிடலாம் என்பது முடிவாயிற்று. மற்ற பகுதிகளைப் போல் கோலங்கள் பகுதியும் உங்கள் அனைவரின் ஆதரவைப் பெறும் என்று நம்புகின்றேன்.
உங்களது பாராட்டுகள் அனைத்தும் அறுசுவை டீமில் உள்ள சுபத்ரா அவர்களுக்கே சேரும். பல மாதங்கள் முழுமூச்சாக இதற்கென உழைத்து நூற்றுக்கணக்கான கோலங்களை உருவாக்கியுள்ளார். தற்போதைக்கு தினம் ஒரு கோலமாக வெளியிட இருக்கின்றோம. பின்னாளில் தினத்திற்கு இரண்டு கோலங்கள் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு :) உங்க வேலையை பற்றி அண்ணா பல முறை சொல்லி கேட்டிருக்கேன், ஆனால் இன்று முழுசா கண் முன் பார்க்குறேன். வார்த்தையே இல்லை பாராட்ட. சூப்பர் சுபத்ரா. வாழ்த்துக்கள். :)
Comments
பாபு அண்ணா
கோலம் சூப்பர்.எங்க வீட்டிலும் இந்த கோலம் போட்டிருக்கிறோம்.தொடர்ந்து நிறைய வித்தியாசமான கோலங்களை போடுவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
பாகற்காய் கோலம்
சிம்ப்ளி சுபர்ப் டீம்!
தொடராக மூன்று கோலங்கள் வந்திருக்கின்றன போல இருக்கிறதே! பாராட்டுக்கள். இன்னும் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
- இமா க்றிஸ்
நன்றி.. நன்றி..
அனைவரது வாழ்த்துக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அறுசுவை உறுப்பினர்களின் நீண்ட நாளைய கோரிக்கை இது. கைவினைப் பகுதியிலேயே இந்த கோலங்களையும் கொடுக்கலாம் என்று முதலில் திட்டமிட்டோம். பிறகு படங்களின் அளவு பிரச்சனையாக இருந்ததால், இதற்கென தனிப்பிரிவு கொடுத்துவிடலாம் என்பது முடிவாயிற்று. மற்ற பகுதிகளைப் போல் கோலங்கள் பகுதியும் உங்கள் அனைவரின் ஆதரவைப் பெறும் என்று நம்புகின்றேன்.
உங்களது பாராட்டுகள் அனைத்தும் அறுசுவை டீமில் உள்ள சுபத்ரா அவர்களுக்கே சேரும். பல மாதங்கள் முழுமூச்சாக இதற்கென உழைத்து நூற்றுக்கணக்கான கோலங்களை உருவாக்கியுள்ளார். தற்போதைக்கு தினம் ஒரு கோலமாக வெளியிட இருக்கின்றோம. பின்னாளில் தினத்திற்கு இரண்டு கோலங்கள் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சுபத்ரா..
எல்லாம் சுபத்ராவின் கைவண்ணம்தான் என்பது முன்பே தெரிந்திருந்தது. :-) ரகசியமாக வாழ்த்தலாம் என்று நினைத்திருந்தேன். இனி இங்கேயே சொல்லலாம்.
கலக்குறீங்க சுபத்ரா. இனிமேல் அறுசுவைக்கு வந்தால் முதல் வேலையா கோலம்தான் பார்ப்பேன்.
வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
சுபத்ரா
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு :) உங்க வேலையை பற்றி அண்ணா பல முறை சொல்லி கேட்டிருக்கேன், ஆனால் இன்று முழுசா கண் முன் பார்க்குறேன். வார்த்தையே இல்லை பாராட்ட. சூப்பர் சுபத்ரா. வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுபத்ரா
ரொம்ப அழகா பண்ணிருக்கீங்க,வாழ்த்துக்கள் சுபத்ரா
அறுசுவை டீம் சுபத்ரா
இந்த கோலம் கலர் காம்பினேஷன் ரொம்பவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள்
பாகற்காய் கோலம்
பாகற்காய் கோலம் ரொம்ப எளிமையாகவும் பார்ப்பதற்கு கலர்புல்லா சூப்பரா இருக்கு, கலரும் பொருத்தமாக கொடுத்துருக்கீங்க
பாகற்காய் கோலம்
அருமை அண்ணா.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
பாகற்காய் கோலம்
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.. வொயிட் பேக்ரவுண்ட்ல அட்ராக்டிவ்வா இருக்கு..
கலை