யோகவை பற்றி!

யோகா எந்த நேரங்களில் செய்யாலாம் சொல்லுங்க. நைட் டைம் செய்யலாமா?

neenga early morning pannalam apadi ellana evening pannalam night vandam pa

ok thanks,yoga pannathukku appurm sappidalama?yenna sappidalaam.

Lite sapudu pa

சூரிய நமஸ்காரம் செய்தாலே போதும். எளிதில் தொப்பை மட்டும் அல்லா உடலே Before delivery போல வந்து விடும்.இதனை காலையில் தான் செய்ய வேண்டும்.தெரிந்தவர்களிடம் கற்றுக்கொண்டு செய்வதுதான் சிறந்ததுAll the best...

யோக முடிந்து 20To 30min பிறகு தான் சாப்பிட வேண்டும்

Trying to conceive nan yoga panalama. Panama vituta gundagiduvomnu soldranga unmaiya... Nangalaey veetula yoga panalama books padichu?

மேலும் சில பதிவுகள்