கர்ப்பம்

இதய துடிப்பை வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது உண்மையா தெரிந்த தோழிகள் பதில் கூறவும் .....

vunmai dhan anitha

எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்த தோழிகள் விளக்கமாக கூறுங்கள் .....

இது ஒரு நம்பிக்கையேயன்றி ஆராய்ச்சியால் நிருபிக்கப் படவில்லை,

www.arusuvai/tamil/node/28655 indha thalathil poi paarkavum..

Hai anitha heart beat vachu kandu pidika mudimanu therila but baby movement vachu enga amma enaku female babynu correcta guess pannunanga. nan pregnenta irukumpothu en pappu left sidethan movement athigama irukum left side athigama uthachutey irukum enga amma female babyny sonnanga same athey mathiri oru angel enaku piranthu 5 month aguthu ithu enaku yerpatta anubavam. heart beat ovoru timemum mariteythan irukum below 140 boy and above 140 girl nu solrathu correcanu therila

இன்னும் விவரமாக அனுபவமுள்ள தோழிகள் யாராவது கூறுங்கள் ப்ளீஸ்

இப்பொழுதே தெரிந்து கொண்டால் சுவாரஸ்யம் இருக்காது. ஆதலால் பொருமையுடனும் மகிழ்ச்சியாகவும் இருங்க. நீங்கள் ஆரோக்கியமான அழகான குழந்தையை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நன்றி அக்கா ஒரு சின்ன நப்பாசைதான் ....

உங்கள் ஆசை புரிகிறது ஆனால் கர்ப காலம் முழுவதும் இருக்கும் மர்மம் இது. அதை சந்தோஷமாக அனுபவியுங்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

enakku ippo 5th month baby movement theriyala movement eppo theriyum please reply tholis.....

மேலும் சில பதிவுகள்