குருவி கோலம்

இடுக்குப் புள்ளி 9ல் தொடங்கி 5 வரை

Comments

சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோலம் சூப்பர்

'கோலங்கள்' முகப்புப் பக்கம் தலைப்புக்கு ரெண்டு பக்கமும் இருக்கிற கோலம் எப்ப வரும்! அந்த சூரியன் போல இருக்கிற கோலம் அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

என்ன அழகு! சொல்ல வார்த்தையில்லை. இப்பிடி எல்லாம் போட்டு போட்டு என்னை பலகைத் தரைலயே வரைய வைச்சுருவீங்க போல இருக்கே!

‍- இமா க்றிஸ்

சூப்பர்,குருவி..

-

கோலம் பகுதியில் வந்து பர்சனல் கேள்வி கேட்கிறீங்க. அதுவும் ஆங்கிலத்தில்.

இது என்ன கேள்வி!! உங்கள் மனைவிக்காகவா! அவர்களையே அறுசுவையில் மெம்பராக்கி விடலாமே! சுலபமாக இருக்கும். அதுதான் சரியாகவும் இருக்கும்.

மன்றத்தில் தேடிப் பாருங்க. பொருத்தமான த்ரெட் எது என்று பார்த்து கேள்வியைப் பதிவு செய்யச் சொல்லுங்க. இங்கு பிரச்சினையில்லாமல் தமிழிலேயே தட்ட வசதி செய்யப்பட்டிருக்கிறது.

‍- இமா க்றிஸ்

கோலம் மிகவும் அருமை. புதிய பகுதி அனைத்து மகளிர்க்கும் உபயோகமான ஒன்று. நானும் கோலம் போட கத்துக்கொள்வேன்.

உன்னை போல் பிறரை நேசி.

கோலம் போடத் தெரியாதவங்களுக்குக் கூட இனிமேல் கோலம் போட ஆசை வந்துடும்... குருவிகள் அழகு...

கலை