kulanthaiku unavu kodukalama?

பாப்பாவிர்க்கு 7 மாதம் துவங்கி இருக்கிரது. சாதம் கொடுக்கலாமா?

neenga pappa vuku maci cha sadam koduga, fruits taste katunga ma

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவை. சில குழந்தைக்கு ஒத்துக்கொள்ளும் உணவு சில குழந்தைக்கு ஒத்துக்காது. குழந்தை விஷயம் என்பதால் மருத்துவரிடம் ஆலோசித்து அதன் படி செயல் படுங்கள்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Neenga pappakku machisa sadam, vegetable soup, idly, idiyyappam, ponravai kodukkalam. Fruits kuda mixieil smash seidhu kodukkalam. anal evai pappakku othukuthanu parthukonga pa.

நன்றி தோழி

மேலும் சில பதிவுகள்